வெற்றிகரமாக முடிந்த தில்லி பேரணியில் கலந்து கொண்ட இஸுலாமிய சகோதரர்கள்”

September-29-13

இன்று வெற்றிகரமாக முடிந்த தில்லி பேரணியில் கலந்து கொண்ட இஸுலாமிய சகோதரர்கள்,,,: பெண்கள் உட்பட சுமார் 20000க்கும் மேற்பட்ட இஸுலாமியர்கல் பங்கு கொண்டனர். அவர்களுக்கு மேடைக்கு அருகிலேயே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பெண்களும் அதிக அளவில் தங்கள் கலாசார பர்தா உடையில் பங்கு கொண்டது உற்சாகத்தை அளித்தது.

தொண்டர்கள் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

பேரணி முடிந்த பின்னர் தொலைக்காட்சி நிருபருக்கு பேட்டி அளித்த அவர்கள்,
”தாங்கள் மோதிஇன் பக்கம் இருப்பதாகவும், வளர்ச்சியின் பக்கம் இருப்பதாகவும் கூறினார்; மோதி அவர்களால் மட்டுமே, தேசத்தையும் அதன் மக்களையும் மத வித்தியாசம் இன்றி வளர்ச்சியின் பாத்யில் இட்டுச் செல்ல முடியும் என்று நம்புவதாகக் கூறினார்”

மேலும், ”மோதியின் பேச்சு தங்களை மிகவும் கவர்ந்ததாகக் கூறினர்”

ஊடகங்கள், காங்கிரஸ், மற்றும் வெளிநாட்டு உதவிகளுடன் இயங்கும் ஜாமாததுக்ளின் பேச்சை நம்பிக் கிடக்கும் நமது அப்பாவி இஸுலாமிய நண்பர்களும் விழிக்க வேண்டும்..


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service