ஹரியானா மாநிலம் ரேவரி நகரில், முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில் இன்று மோடி கலந்துகொண்டார். கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இந்தக் கூட்டத்திற்காக திரண்டிருந்தனர். மோடியின் பேச்சை கேட்க்க காலையில் இருந்தே கூட்டம் கூட தொடங்கி விட்டது .
ரேவரி கூட்டத்தின் சில படங்கள்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.