திரு.நரேந்திர மோடி அவர்கள் 500 வருடம் பழமை வாய்ந்த ‘மஹாகாளி வட்’ என்னும்
ஆல மரம் இருக்கும் இடத்திற்க்கு சென்றிருந்தார் . இந்த மரம் காந்தார்புரா என்னும் ஊரில் , தேகம் வட்டத்தில் , காந்திநகர் மாவட்டத்தில் உள்ளது . இச்சிறப்பு வாய்ந்த இடத்தினை எப்படி ஓர் சிறந்த புனிதத்தளமாக மாற்றுவது என்பது பற்றி அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் . இதற்கு முன்னர் மோடி அவர்கள் ஜூன் மாதம் ‘ஷல பிரவேஷோத்சவ்’ இன் பொழுது இங்கு வந்திருந்தார் .
நன்றி தமிழில் சமீரா வெங்கடேஷ்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.