மோடி பிரதமர் ஆனால்?”

September-29-13

மோடி பிரதமர் ஆனால்?

1. 2019 க்குள் இந்தியா வல்லரசு (நல்லரசு) ஆகிவிடும்.

2. இந்தியா முழுவதும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும்….

3. உபரி மின்சாரம் அண்டை நாடுகளுக்கும் வழங்கப்படும்.

4. நாடு முழுவதும் ரயில்வே துறை நவீனமயமாக்கப்படும்.

5. நாடு முழுவதும் சாலைகள் மேம்படுத்தப்படும்.

6. நதி நீர் இணைப்பு சாத்தியமாகும்.

7. பெட்ரோல் விலை 80 திலிருந்து 40 க்கும் வரும்.

8. இந்திய ரூபாய் மதிப்பு 40 க்குள் இருக்கும்.

9. இலவசமாக எதுவும் வழங்கப்படாது.

10. சூரிய ஒளி மின்சாரம் நாடுமுழுவதும் மேம்படுத்தப்படும்.

11. நாடு முழுவதும் மது விலக்கு அமுல்படுத்தப்படும்.

12. லஞ்சம் கட்டுப்படுத்தப்படும்.

13. இறக்குமதி குறையும்.

14. இந்திய பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும்.

15. தமிழக மீனவர்கள் இனி தாக்கப்படுவது தடுக்கப்படும்.

16. பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்ற அண்டை நாடுகள் இனி வாலாட்டாது.

17. தமிழீலம் மலர வாய்ப்பு அதிகரிக்கும்.

18. அனைவருக்கும் கல்வி கட்டாயமாக்கப்படும்.

19. கல்வி மற்றும் மருத்துவம் குறைந்த செலவில் கிடைக்கும்.

20. வெளிநாட்டு மோகத்தை குறைத்து உள்ளுரிலேயே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.

21. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும்.

22. நாட்டில் ஊழல் குறையும்.

23. தனியார் மயமாக்கல் தடுக்கப்படும்.

24. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 20 சதவீதத்தைத் தாண்டும்.

25. இந்தியா ஐ.நா.சபையில் நிரந்தர இடம்பெரும்.

26. விவசாயத்தில் தன்னிறைவு ஏற்படும்.

27. உணவு பாதுகாப்பு ஏற்பட்டு பட்டிச்சாவு தடுக்கப்படும்.

28. இந்திய இராணுவம் உலகில் 2 வது இடத்தைப் பெறும்.

29. நக்சல்கள், மாவோயிஸ்ட் பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மேம்படுத்தப்படும்.

30. காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்.

31. பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாகும்.

32. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்.

33. படித்தவர்கள் அரசியலுக்கு வருவார்கள்.

34. தகவல் தொடர்பு தொழிற்நுட்பத்தில் இந்தியா முன்னேறும்.

35. விண்வெளி ஆய்வில் முன் எப்போதும் இல்லாத அளவில் இந்தியா சாதனை படைக்கும்.

36. உலகில் சிறந்த பல்கலை கழகங்களில் இந்திய பல்கலைக் கழகங்கள் இடம்பிடிக்கும்.

37. விளையாட்டு வீரர்களுக்கு போதிய பயிற்சி வழங்கி ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியா பதக்கம் வெல்லும்.

38. ஒவ்வொரு துறைகளிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் உள்ள குறைகளை நீக்கி மேம்படுத்தப்படும்.

39. சாதி மத மேதமின்றி அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படும்.

40. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்.

41. தனிமனித வருமானம் உயரும்.

42. காவல்துறை நவீனமயமாக்கப்பட்டு குற்றங்கள் தடுக்கப்படும்.

43. பெண்கள் பாதுகாப்பு மேம்படும்.

44. அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்.

45. தங்கம் விலை குறையும்.

46. உலக வங்கிக்கு இந்தியா கடனுதவியளிக்கும்.

47. மத மோதல்கள் தவிர்க்கப்பட்டு ஒற்றுமை அதிகரிக்கும்.

48. அனைத்து நாடுகளுடனான ஒற்றுமை அதிகரிக்கும்.

49. இனி ஒரு இராணுவ வீரர் உயிர் போகாது.

50. ……….………………….. இதை நீங்கள் பூர்த்தி செய்யுங்கள்.

எனவே சிந்தியுங்கள்….

இது சொந்த கருத்து.. இவைகள் அனைத்தும் நடக்கும் என்று நம்பிக்கை இருந்தால் சேர் செய்யுங்கள்..

உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

Your Name (required)

Gender (required)

 Male Female

Age*:

Education*:

Profession*:

Contact Number*:

Your Email (required)

Country Living*:

Languages Known* :
 English Tamil Hindi Other

Country Living*:

Subject

Address


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service