மோடி பிரதமர் ஆனால் நான் பெரிதும்மகிழ்ச்சி அடைவேன்”

October-16-13

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  நரேந்திர மோடியை அத்வானி பாராட்டி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்

“மோடி பிரதமர் ஆனால் நான் பெரிதும்மகிழ்ச்சி அடைவேன். மோடியிடம் வழக்கத்திற்கு மாறான ஒரு தகுதி உள்ளது. அவர் எப்போதும் புதியனவற்றை செயல்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார். இந்தியாவில மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன” என்று அத்வானி பேசினார்.

காந்தி நகர் தொகுதி எம்.பி.யான அத்வானிக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. வரவேற்புக்குப் பின்னர், மோடியும் அத்வானியும் ஒரே காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.


  • நேரலை

    Stay Tuned For Live Events

  • நிர்வாகம்

  • செய்திகள்

    மோடியின் டாக் ...

    நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

    காணொளி

  • கட்டுரைகள்

  • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service