முதல்வர் மோடி சாதனைகளின் சொந்தக்காரர்”

April-23-13

முதல்வர் மோடி சாதனைகளின் சொந்தக்காரர் தேசபக்தன் குஜராத் முதல்வர் மோடி சாதனைகளின் சொந்தக்காரர்
திருமணமே செய்யாமல் தன் வாழ்கையையே நாட்டிர்காக அர்பணித ஒப்பற்ற அப்பழுக்கு அற்ற மாமனிதர்
1.பதவிக்கு வருவதர்க்காக் வெற்று வாக்குறுதி தராதவர்
2.குஜராத்தில் இலவசங்கலே வழங்காதவர்
3.குஜராத்திர்க்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குபவர்
4.குஜராத்தை விவசாயம்,கல்வி,குடி நீர்,சாலை,மின்சாரம்,தவல் தொழில் நுட்பம் , சூரிய சக்தி பயன்பாடு போன்ற அனைத்து துறைகளிலும் முன்னேறி காட்டியவர்
5.நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்
6.மிகவும் எழுமையானவர்
7.தன் நலம்மற்றவர்
8.நாட்டிர்க்காக் திருமணமே செய்யாதவர்
9.உண்மையாக மக்களுக்காக உழைப்பவர்
10.முன்ணேற்றமே குரிக்கோளக கொண்டவர்
11.குஜராத் மக்களால் தொடர்ந்து 4 முறை முதல்வராக பதவிவகிபவர்
12.குஜராத்தை உலகத்திலேயே மிகச் சிறந்த மாநிலமாககி சாதித்தவர்
13.குஜரத்தை தொழில் துறையில் மிகச் சிற்ப்பாக வடிவமைத்தவர்
14.குஜராத்தை அந்னிய முதலீடுகளை ஈர்பதில் முன்னனி மாநிலமாகியவர்
15.சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர்
16.இளைர்களால் அதிகம் விரும்ப படுபவர்
17.குஜராத்தை தொழில் அதிபர்கள் அதிகம் விரும்பும் மாநிலமாககியவர்
17. இந்தியாவை ஒன்று பட்ட முன்னேரிய இந்தியாவை உருவாக்க முனைபவர்
18.இந்தியாவைஉலக அரங்கில் வளர்ந்த நாடாக ஆக்க விரும்புபவர்

இன்னும் எத்தனையே மொத்ததில்
பாரத திரு நாட்டிர்க்கு திருப்பணி செய்வது இவர் பணி வாழ்க இவர் பல்லாண்டு. இவர் பணி ஒட்டு மொத்த இந்தியாவிர்க்கும் தேவை
வாருங்கல் நாமும் இவர் கரத்தை வலுப்படுத்டுவேம்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service