இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய்படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு பா.ஜ.க “ஒற்றுமையைநோக்கி ஒடுவோம்” என்ற மாரத்தான் ஓட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது. இந்தியா முழுவதும் 1000க்கும் அதிகமான இடத்தில் நடந்த இந்த ஒற்றுமை ஓட்டத்தில் சுமார் நாற்ப்பது லட்ச்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.