குஜராத் மாநில சூரத் நகரத்தில் மதிய உணவு திட்டத்துக்கான உணவு ஏற்பாடு.எவ்வளவு நேர்த்தி,சுத்தம்,பசுமை,சுகாதாரம் பாருங்கள். ஒவ்வொரு இடத்திற்கும் நரேந்திர மோடி போக முடியாது போனாலும், நிர்வாக திறனின் கைவண்ணத்தை பார்க்கிறோம்.அந்த அறை கூட எவள்ளவு சுத்தம் பாருங்கள். சிறந்த நிர்வாகம் மற்றும் மக்களின் மீது உள்ள அக்கறையின் வெளிப்பாடு.