மங்கல்யான் விண்வெளி சாதனையில் மைல்கல்”

November-6-13

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏவிய மங்கல்யான் விண்கலம் 43 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு பூமியை சுற்றத் தொடங்கியது. தொடர்ந்து 300 நாட்களில் 48.5 கோடி மைல் கடந்து செவ்வாய் கிரகத்தை அடுத்த ஆண்டு செப்டம்பரில் சென்றடையும்.

இந்நிலையில் இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘‘மங்கல்யான் வெற்றி மூலம் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது நமது விண்வெளி சாதனையில் மைல்கல்’’ என்றார்.


  • நேரலை

    Stay Tuned For Live Events

  • நிர்வாகம்

  • செய்திகள்

    மோடியின் டாக் ...

    நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

    காணொளி

  • கட்டுரைகள்

  • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service