போக்குவரத்து நெரிசலை குறைத்த மோடியின் ஜன்மார்க் திட்டம்”

December-3-13

மோடியின் திட்டம் : Janmaarg: இத்திட்டமானது ahmedabad என்னும் குஜராத்தின் மாவட்ட தலைநகரம். தொழில் வர்த்தகத்தில் பெரும் பங்கு உடைய இடமாகும் லட்சகணக்கான மக்கள் நெரிசலில் வாகன நெரிசலில் தத்தளித்து கொண்டிருந்த ahmedabad மீட்டு எடுத்து வந்த திட்டம் தான் janmaarg.

இது முதலில் நெடுஞ்சாலைகளை திட்டமிட்டு முக்கிய வழிகளை இடங்களை இணைத்து பேருந்துகளுக்கு தனி இடமும் ,இதரவாகனகளுக்கும் தனி இடம் கொடுத்து நடைபாதை மற்றும் மிதிவண்டி செல்லும் பாதை என்ன அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. அதில் மக்களின் நெரிசலை குறைக்க,எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க, சுற்று புற சூழல் மனதில் வைத்து அதிக படியான மக்களை பேருந்து உபயோகம் படுத்த brts என்னும் system அறிமுகபடுத்தியது (இது இந்தியாவில் முதல் முறை) இதன் மூலம் விரைவாக போகும் இடத்துக்கு செல்லவும் குறைந்த கட்டணத்தில்,வாகன நெரிசலை தவிர்த்து முற்றில்லும் நவீன முறையில் பஸ் நிறுத்துமிடம் பேருந்து அனைத்தும் கொண்டுவந்து இன்று மக்கள் அனைவரும் பேருந்து உபயோகத்தை விரும்புகின்றனர் 52% மக்கள் இதை நம்பி இருகின்றனர்.


பேருந்துக்கு என்று தனி சாலை oneway இருப்பதால் வாகன நெரிசல் இல்லாமல் செல்கிறது மித வேகத்தில் ..பல ஊர்களில் வெறும் 50 to 60 ஆயிரம் மக்கள் தொகை உள்ள ஊர்களுக்கு 5000 பெருந்துங்கள் இயக்கபடுகின்றது…இங்கே 35,000 பேர் வெறும் 120 பேருந்தகளில் பயணம் செய்கிறார்கள் இதுவே இதன் சிறப்பு…இத்திட்டம் un உலக அளவில் தேர்ந்து எடுத்த 10 light house projectil இதுவும் ஒன்று…


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service