பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி தேர்வு செய்யப்பட்டது வரவேற்க தக்கது”

November-9-13

அமெரிக்க காங்கிரசில் எதிர்கட்சியாக உள்ள குடியரசு கட்சியின் முன்னணி தலைவர் கதே மெக்மோரிஸ், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி தேர்வு செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார்.

இது குறித்து நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில்,  பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளருக்கான தேர்வில் தாங்கள் வெற்றி பெற்றதற்கு பாராட்டுகிறேன். வரும் 19ம் தேதி, அமெரிக்க காங்கிரசில் தீபாவளி, ஜெயின் புது வருட பிறப்பு, குருநானக் ஜெயந்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து விழா நடக்க உள்ளது. இந்த விழாவில், தாங்கள் வீடியோ கான்பரன்சிங் வழியாக உரையாற்றும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  • நேரலை

    Stay Tuned For Live Events

  • நிர்வாகம்

  • செய்திகள்

    மோடியின் டாக் ...

    நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

    காணொளி

  • கட்டுரைகள்

  • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service