பிரதமர் நரேந்திர மோடி, தனது வாரணாசி தொகுதியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வந்த ஆயிரம் பேருக்கு புதிய மின்சார ரிக்ஷாக்களை வழங்கினார்.
இந்த மின்சார ரிக்ஷாக்கள் தங்களது பொருளாதார நிலையில் ஏற்றம் காணச் செய்ததாக பிரதமர் மோடியிடம் ரிக்ஷா தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
புதிதாக மின்சார ரிக்ஷா பெற்றுக்கொண்டவர்களுக்கு, சீருடைகள், வாகன ஆவணங்கள் உள்ளிட்ட உதவிப்பொருட்கள் தொகுப்பையும் பிரதமர் மோடி வழங்கினார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.