சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கும் நானி பல்கிவாலா அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த நரேந்திர மோடி சென்னை வருகிறார் . இந்த விழாவில் பத்திரிக்கையாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய ‘சுய துரோகம் – இந்தியாவின் சீனக் கொள்கைகள்’ என்ற நூலை அவர் வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சோ. ராமசாமியும் கலந்து கொள்கிறார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.