நாட்டையும் ஏழைகளையும் முன்னேற்ற இளைஞர்கள் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும்”

January-27-13

நாட்டை மேம்படுத்தும் பணிகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், டாங் மாவட்டத்தில் இருக்கும் ஆவா கிராமத்தில் குடியரசு தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது .விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசியதாவது:

“”ஆவா போன்ற கிராம பஞ்சாயத்தில் மாநிலஅளவிலான விழாவான குடியரசுதினம் கொண்டாடப்படுவது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும் . சுதந்திரத்துக்கு பிறகு மக்கள்தொகை பலமடங்கு பெருகிவிட்டது

இளைய தலைமுறையினருக்கு நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்வதற்கான வாய்ப்புகிட்டவில்லை . அதே நேரத்தில் , நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டையும் ஏழைகளையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல இளைஞர்கள் சிறந்தபங்களிப்பை அளிக்கவேண்டும்” என்றார் நரேந்திரமோடி.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service