நரேந்திர மோடி பத்மநாபசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்”

September-26-13

கேரளா சென்றுள்ள குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மிகவும் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை  சுவாமி தரிசனம் செய்தார்.

கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்ற மோடி, வியாழக்கிழமை காலை ஸ்ரீபத்மநாபசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

அங்கிருந்து திருவாங்கூர் மன்னர் பரம்பரையில் வந்த உத்திராட திருநாள் மார்த்தாண்ட வர்மாவை சந்தித்தார் மோடி. அரண்மனை வாயிலில் மிகவும் உற்சாகத்தோடு வரவேற்ற மகாராஜா மார்தாண்ட வர்மா, நரேந்திர மோடிக்கு பத்மநாபசுவாமியின் அழகிய ஓவியத்தை பரிசாக அளித்தார்.

 Shri Narendra Modi offers prayers at Sree Padmanabhaswamy Temple in Trivadrum, Kerala

Offering Prayers at Sree Padmanabhaswamy Temple

 Shri Narendra Modi offers prayers at Sree Padmanabhaswamy Temple in Trivadrum, Kerala

At the sacred temple

  Shri Narendra Modi pays courtesy visit to Royal Family of Travancore at Kowdiar Palace

Meeting  Uthradom Thirunal Marthanda Varma from the Royal Family of Travancore at Kowdiar Palace

  Shri Narendra Modi pays courtesy visit to Royal Family of Travancore at Kowdiar Palace

  Shri Narendra Modi pays courtesy visit to Royal Family of Travancore at Kowdiar Palace

 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service