நரேந்திர மோடி, திங்கள் கிழமை (நவ.4) ஆமதாபாத்தில் மக்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.”

November-2-13

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,  திங்கள் கிழமை (நவ.4) ஆமதாபாத்தில் மக்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

புத்தாண்டான விக்ரம சம்வாத் நாளை தொடங்குவதை ஒட்டி, காந்திநகரில் உள்ள அமைச்சர்களின் தங்குமிட கம்யூனிட்டி அரங்கில் மக்களை காலை 8 மணி முதல் சந்திக்கிறார். பின்னர் ஆளுநர் கமலாவை காலை 9 மணிக்கு ராஜ் பவனில் சந்தித்து வாழ்த்து கூறுகிறார். தொடர்ந்து ஆமதாபாத்தில் உள்ள பத்ரகாளி கோவிலில் காலை 9.30க்கு வழிபாடு செய்து, பின்னர் 10-11 மணிக்கு சர்க்யுட் ஹவுஸில் மக்களை சந்தித்து வாழ்த்து கூறவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service