குஜராத் முதல்வர் ஸ்ரீ நரேந்திர மோடி தனது விஜயதசமியை வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துக்கொண்டார். ஒவ்வொரு வருடமும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக நடைபெறும் ‘சாஸ்தர பூஜை’‘ (Shastra Puja’) யில் கலந்து கொள்ளும் நரேந்திர மோடி இந்தவருடமும் கலந்து கொண்டார்,
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.