தொழில் வளர்ச்சியில் முக்கியமே தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்குவதே. அதில் பிரச்சனை காரணமாக பல மாநிலங்கள் தொழிற்சாலை அமைப்பதில் பின்தங்கி உள்ளனர். ஆனால் குஜராத்தில் மோடி அரசு நிலம் கையகப்படுத்துவதில் சில தெளிவான விதிமுறைகளை பின்பற்றுகிறது.
*தொழிற்பேட்டைக்கு தேவையான நிலம், உரிமையாளர்களின் சம்மதத்தோடு மட்டுமே கையகப்படுத்தப்படும்.
*பெரிய கட்டுமானங்கள் ஏற்கனவே உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படாது.
*பழங்குடியினர் நிலங்களை கையகப்படுத்தும் போது கூடுதலாக சிறப்பு நடவெடிக்கை.
*நிலங்களை கையகப்படுத்தும் போது தற்போதைய சந்தை மதிப்பிற்க்கே ஈட்டுத்தொகை வழங்குவது.
*மேலும் இடைக்கால நிவாரணம் கொடுக்கப்படும்.
இதுபோன்ற தெளிவான வழிமுறை பின்பற்றுவதால் குஜராத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நிலங்கள் பிரச்சனையின்றி கையகப்படுத்தி தொழில் வளர்ச்சிக்கு வித்திடுகிறது மோடி அரசாங்கம்.
தெளிவான சிந்தனையால் மட்டுமே இன்று மோடி பின்னால் கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.