சர்தார் சரோவார் திட்டம் நீர் தீர்ந்துபோன வடக்கு குஜராத்க்கு ஒரு வரம்”

September-4-13

SSP மற்றும் Kadana அணைகளிலிருந்து 1200 கனஅடி உபரி நீர் சுஜலாம் சுபலாம் திட்டம் மூலம் வடக்கு குஜராத் பகுதிக்கு விடப்பட்டது.

மாநிலத்துள் பல நோக்கங்களுக்காக சுஜலாம் சுபலாம் திட்டம் மூலம் நர்மதா நதியின் மீது அமைக்கப்பட்ட சர்தார் சரோவார் திட்டம் (SSP) மிகவும் நீர் தீர்ந்துபோன வடக்கு குஜராத் பகுதியில் ஒரு வரம் வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின் கீழ் கட்டப்பட்டதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

SSP மற்றும் Kadana அணைகள் நிரம்பி வழிவதால் சுமார் 1200 கனஅடி உபரி நீர் அது தற்போது 310 கிலோமீட்டர் நீளமுள்ள பெரிய சுஜலாம் சபலாம் கால்வாயில் திறந்துவிடப்பட்டுள்ளதால் காந்திநகர், மேசனா, சபர்கந்தா மற்றும் பதான் மாவட்டங்கள் பயன்படுகின்றன.இந்த மாவட்டங்கள் அனைத்தும் நர்மதா ஆணை கால்வாயின் நீர் வெளியேறும் முகப்பை விட உயரத்தில் அமைந்துள்ள மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற முயற்சிகள் மூலம் நர்மதா முதன்மை கால்வாய் (NMC) மற்றும் பிராந்தியத்தில் உள்ள மற்ற அணைகளிலிருந்து உபரி நீராக வெளியேறிய 18,600 காண அடி நீரை, சிறிதளவே மழைபொழிவை கொண்ட ஹெரான், கராத், குன், சபர்மதி, ருபென் மற்றும் பனாஸ் ஆகிய ஆறுகளில் மொத்தமாக கொண்டு சேர்க்க முடிந்தது.

சுஜலாம் சபலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் 36 ஏரிகள் , MNC சார்ந்த 9 தொட்டிப்பால நீர்பாசன திட்டம்,மற்றும் 174 ஏரிகள் என மொத்தமாக 210 ஏரிகள் நிரம்பியதோடு மட்டுமல்லாமல் எண்ணற்ற பண்ணை குளங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் இந்த திட்டம் உதவியது. மாநில நீர்பாசனத் துறையின் பருவமழையின் முன் தயாரிப்பின் மூலம் மட்டுமே உருவாக்கப்பட்டது.

குஜராத்தின் வட பகுதியிலுள்ள ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளதால் உபரி நீரை கடலில் கலக்கவிடாமல் பயன்படுத்தி கொள்ளும் மேலாண்மையை வரையறுத்துள்ளது.

கால்வாய்கள் வெட்ட முடியாத இடங்களிலும் ஹோர்சம் -சரஸ்வதி தொட்டிப்பால நீரேற்ற முறை மூலம் சித்பூர் அருகில் சரஸ்வதி நதியில் பாசன துறை நீரை கொண்டு சேர்த்துள்ளது.

சபர்மதி மீது உள்ள Dharoi அணை அதன் கொள்ளளவு 813 mcm (மில்லியன் கூபிக் மீட்டர்) ஐ விட அதிகமாக 344 mcm நீரை சேமித்துள்ளது.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service