காங்கிரஸ் கட்சியால் என்னை ஜனநாயக ரீதியில் தோற்கடிக்க முடியவில்லை. அதனால்தான் சி.பி.ஐ மற்றும் இந்தியன்முஜாஹிதீன் போன்றவற்றால் தன்முகத்தை காங்கிரஸ் மூடிக்கொள்கிறது.
உ.பி.,யில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் மற்றும் காங்கிரஸ்கட்சி ஆகியவை ஒரேமரபணு கொண்டவை. மமதாபானர்ஜி தமது மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் போராடிவருகிறார். உபி.யால்தான் இந்தியாவில் நிலையான அரசை தரமுடியும்: நரேந்திரமோடி ஆனால் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகியவை தங்களை சி.பி.ஐ.,யிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள மட்டுமே மத்திய அரசை ஆதரிக்கின்றன.
சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகியவை கிரிமினல்கள் மற்றும் ஊழலின்கூடாரங்களாக இருக்கின்றன. உ.பி., மாநிலம் நிறைய வளம்கொண்ட மாநிலம். இந்த மாநிலத்தால் தான் நிலையான அரசை மத்தியில் கொடுக்கமுடியும்.
நாட்டில் இப்பொழுது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாற்றத்துக்கான அலை வீசுகிறது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவோம் என்றார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.