குஜராத் முழுவதும் நவராத்திரி திருவிழா விமரிசையாக தொடங்கியது”

October-5-13

 

குஜராத் முழுவதும் நவராத்திரி திருவிழா விமரிசையாக தொடங்கியது ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் அகமதாபாத் நவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்றார்

9 நாள் நவராத்திரி கொண்டாட்டங்கள் அக்டோபர் 5 (சனிக்கிழமை) அன்று தொடங்கியது, அதில் கலந்துகொண்ட நரேந்திர மோடி அவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார், மேலும் அவர் கூறுகையில் “இந்த மாபெரும் பக்தி கொண்டாட்டங்கள் இந்தியா முழுவதும் அனுசரிக்கபடும் ஒரு திருவிழா” என்று கூறினார். . அவர் இந்த நாட்களில் பல மக்கள் விரதம் அனுசரிப்பார்கள் என்றும் கூறினார்.

Shri Narendra Modi joins celebrations at the inauguration Navratri Festival 2013

ஸ்ரீ மோடி அவர்கள் இதுபோன்ற போன்ற நவராத்திரி மற்றும் பட்டம்விடும் திருவிழா கொண்டாட்டங்கள் உலகில் குஜராத்தின் வலிமையை பறைசாற்றுவதாக கூறினார் . அவர் இந்த திருவிழாக்கள் மூலம் குஜராத் உலக அரங்கில் தன்னை நிலைநாட்டிக்கொண்டுள்ளது ,மேலும் இதன் மூலம் ஒவ்வொரு துறையிலும் நன்மைகள் கிடைக்கும் என்று கூறினார் . நரேந்திர மோடி இந்த விழாக்களில் இளைஞர் திருவிழாவாக மாறிவிட்டது என்றும் இது ஒரு பெரிய விழாவாக அமையவேண்டும் என்று வாழ்த்தினார்.

சுற்றுலா துறை அமைச்சர் சாறுபாய் படேல் அவர்கள் குஜராத்தில் வாழ்க்கை கொண்டாட்டம் நிறைந்ததாக திகழ்கிறது என்று கூறினார் மேலும் அவர் கர்பா ஒரு உலகளாவிய அடையாளமாக உருவாக்கப்பட்டது எப்படி என்பது பற்றி சுட்டிக்காட்டினார் .

விழாவில் அமைச்சர்கள் ஆனந்டிபேன் படேல் ,விளையாட்டு துறை அமைச்சர் ராமன்லால் ,மாநில அமைச்சர் பிரதீப்சின் ,ராஜ்ய சபா உறுப்பினர் பரிமால் மற்றும் வரேஷ் சின்ஹா ,பாகேஷ் ஜா ஆகியோர் கலந்து கொண்டனர்

நன்றி தமிழில் ; கே. பாலமுருகன்

 

Navratri festivities commence across Gujarat

Narendra Modi joins Navratri Festivities in Ahmedabad

Grand start to Navratri festivities across Gujarat

Shri Narendra Modi joins celebrations at the inauguration Navratri Festival 2013

Shri Narendra Modi joins celebrations at the inauguration Navratri Festival 2013

Navratri festivities commence across Gujarat

Shri Narendra Modi joins celebrations at the inauguration Navratri Festival 2013


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service