காந்திநகர், செவ்வாய் : உலக டென்னிஸ் சங்கம் மூலம் உலக தரவரிசை நடக்கிறது . இதில் கலந்து கொள்ள இந்திய பெண்கள் கூட்டமைப்பு மூலம் குஜராத்தை சேர்ந்த அன்கித்தா ரெய்னா கலந்து கொள்ளவிருக்கிறார்.இவர் நேற்று திரு .மோடி அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.மேலும் அவர் திரு. மோடி அவர்களையும் ராமன்லால் வோரா வையும் இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் .
முந்தைய குஜராத் அரசிடம் இருந்து ‘ஜூனியர் ஏகலவ்யா விருது’ மற்றும் ‘குஜராத் கவுரவ் புரஸ்கார்’ பெற்றது குறிப்பிட தக்கது
நன்றி தமிழில் ; மனோகரன்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.