எந்த அடிப்படையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது”

November-25-13

ராஜஸ்தானுக்கு காங்கிரஸ் என்ன நன்மையை செய்துள்ளது என்று தெரியவில்லை. ராஜஸ்தானில் இருந்த செப்புதொழிற்சாலை என்ன ஆனது..என்றே தெரியவில்லை என்று பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
நரேந்திர மோடி ராஜஸ்தானில் நான்கு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ராஜஸ்தான் கேத்ரி என்ற இடத்தில் பேசும்போது ராஜஸ்தானுக்கு காங்கிரஸ் எந்தநன்மையை செய்துள்ளது என்று தெரியவில்லை.

எந்த அடிப்படையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாட்டில் பொருளாதாரதடைகள் இருந்ந்த போதும் கூட பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைய வில்லை. ஆனால் ஒருபொருளாதார நிபுணர் பிரதமராக இருக்கும்போது பணத்தின்மதிப்பு ஒவ்வொரு நாளு வீழ்ச்சியடைந்துகொண்டே இருக்கிறது. என்று குறிப்பிட்டார்.Narendra Modi campaigns in Rajasthan

மேலும் நாட்டில் ஒருபக்கம் பணத்தின்மதிப்பு குறைந்துகொண்டு வருவதோடு இன்னொருபக்கம் தொழிற்சாலைகள் மூடப்படுவருகிறது. ராஜஸ்தானில் இருந்த செப்புதொழிற்சாலை என்ன ஆனது..என்றே தெரியவில்லை சம்பந்தப்பட்ட அமைச்சர் மட்டுமே அறிவார்.

Narendra Modi campaigns in Rajasthan

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1990களின் பிற்பகுதியில் அணுவாயுசோதனை விசயங்களை திறம்பட கையாண்டார். முதல் முறையாக நாம் அணுசோதனை நடத்தியபோது உலகமே அதிர்ச்சியடைந்தது என்று குறிப்பிட்டார்.

Narendra Modi campaigns in Rajasthan

Narendra Modi campaigns in Rajasthan

Narendra Modi campaigns in Rajasthan


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service