அரவிந்தர், விவேகானந்தர் உள்ளிட்டோரின் விருப்பங்களை இளைஞர்களால்தான் நிறைவேற்ற முடியும்”

April-26-13

குஜராத் முதல்வர் ‌நரேந்திர மோடி, யோகாகுரு பாபா ராம்தேவின் ஆச்சார்யா குலம் என்ற பள்ளியை திறந்துவைத்தார்.
பிறகு அவர் பேசுகையில், சிறந்த ஞானிகளான அரவிந்தர், விவேகானந்தர் உள்ளிட்டோரின் விருப்பங்களை நிறைவேற்றியவர்கள் யார் ? இளைஞர்களால்தான் நிறைவேற்ற முடியும். ஞானிகள் (சாதுக்கள் ) எப்போதுமேபோற்றப்பட வேண்டியவர்கள். உங்களை நான்சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இங்கே சந்திக்கும் ஞானிகள் என்னிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. இந்தாண்டு நடந்துமுடிந்த கும்பமேளாவில் நான் பங்கேற்கமுடியாமல் போனது மிகுந்த வருத்தத்தை தருகிறது .

உங்களை பார்த்தபிறகு அந்த எண்ணம் நிறைவேறி விட்டதாக எண்ணுகிறேன் .‌ ராம்தேவை எனக்கு பல ஆண்டுகளாகதெரியும். அவர் யோகாபயிற்சியை நாடுமுழுவதும் பரப்பிவருகிறார் என்று மோடி பேசினார்.

 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service