அமெரிக்க தூதர் நான்சிபவுல் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்”

February-14-14

அமெரிக்க தூதர் நான்சிபவுல் காந்திநகரில் உள்ள இல்லத்தில் குஜராத் முதலமைச்சரும் பி.ஜே.பி.,யின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

meetingusa-130214-in2

அவருக்கு சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான பூங்கொத்துகொடுத்து சிரித்த முகத்துடன் கைகுலுக்கினார்.  குஜராத்தில் சிறந்த நிர்வாகம் செயல்படுவதற்கு பாராட்டு தெரிவித்தார். குஜராத்தில் முதலீட்டுக்கான நல்ல சூழல் உள்ளதாக தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள், தொழில், வர்த்தகம் சம்பந்தமாக மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். குஜராத்தில் பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால், அமுல் நிறுவனத்தை ஆப்கானிஸ்தானில் விரிவாக்கம் செய்வது குறித்தும் நான்சி பவுல் ஆலோசனை வழங்கினார். meetingusa-130214-in1

meetingusa-130214-in4

meetingusa-130214-in5

 


  • நேரலை

    Stay Tuned For Live Events

  • நிர்வாகம்

  • செய்திகள்

    மோடியின் டாக் ...

    நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

    காணொளி

  • கட்டுரைகள்

  • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service