அத்வானியுடனான சந்திப்பு மனநிறைவை தருகிறது”

May-22-13

பாஜக.,வின் மூத்த தலைவர் எல்கே.அத்வானியுடனான சந்திப்பு மிகுந்த மனநிறைவை தந்ததாக என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.,வின் ஆட்சி மன்றக்குழுவில் முதல் முறையாக கலந்து கொண்ட மோடி அது குறித்து தனது டுவிட்டர் சமூக வலைத் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

பா.ஜ.க., ஆட்சி மன்றக்குழுவில் பங்கேற்ற மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து உரையாடியது மிகவும் மனநிறைவை தருகிறது. மேலும் பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் நிதின்கட்கரியை தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது பலவிஷயங்கள் குறித்து விவாதித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service